• முகப்பு
  • லேடி சூப்பர் ஸ்டாரை இப்படி சொல்லிட்டாங்களே "பீஸ்ட்" ஹீரோயினி..! புது பஞ்சாயத்து..!

லேடி சூப்பர் ஸ்டாரை இப்படி சொல்லிட்டாங்களே "பீஸ்ட்" ஹீரோயினி..! புது பஞ்சாயத்து..!

News

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய்யுடன் சேர்ந்து பீஸ்ட் படத்தில் நடித்திருக்கிறார் பூஜா ஹெக்டே ( Pooja Hegde ). பீஸ்ட் மற்றும் பிரபாஸின் ராதே ஷ்யாம் ஆகிய படங்களின் ரிலீஸுக்காக அவர் காத்திருக்கிறார். இந்நிலையில் பேட்டி ஒன்றில் பூஜா கூறியதாவது, திரையுலகில் நம்பர் 1, நம்பர் 2 என்று எல்லாம் சொல்வதில் எனக்கு இஷ்டமில்லை. படத்தின் வெற்றியை பொறுத்து அது மாறிக் கொண்டே இருக்கும். அதனால் நம்பர் ஒன் நடிகையாக வேண்டும் என்று ஆசைப்பட்டதே இல்லை.

VIDEOS

RELATED NEWS

Recommended