• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • கும்மிடிப்பூண்டி தொகுதி பூண்டி வடக்கு ஒன்றியம் சித்தஞ்சேரியில் திராவிட மாடல் அரசின் 2 ஆண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம்.

கும்மிடிப்பூண்டி தொகுதி பூண்டி வடக்கு ஒன்றியம் சித்தஞ்சேரியில் திராவிட மாடல் அரசின் 2 ஆண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம்.

மகேஷ் குமார்

UPDATED: May 11, 2023, 6:05:28 AM

திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர்  கோவிந்தராஜன் சிறப்புரை ஆற்றிய போது பூவிருந்தவல்லி சட்டமன்ற உறுப்பினர் ஆ.கிருஷ்ணசாமி  அவர்களும் தலைமைக் கழக பேச்சாளர்  நந்தனம் நம்பிராஜன் மற்றும் மாவட்ட கழக நிர்வாகிகள் ஒன்றியக் கழக பேரூர் கழக செயலாளர்கள் அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள் ஒன்றிய கழக ஊராட்சிக் கழக நிர்வாகிகள் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் இந்நிகழ்ச்சி ஏற்பாட்டினை பூண்டி வடக்கு ஒன்றிய கழக செயலாளர் பொன்னுசாமி (எ) ஜான்  அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார்.

இன்னாள் முன்னாள் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் என திரளாக கலந்து கொண்டனர்.

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended