Author: THE GREAT INDIA NEWS

Category: aanmegam

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் ஒன்றியத்திற்குட்பட்ட நகர பாடி கிராமத்தில் எழுந்தருளி இருக்கும் பால விநாயகர் , ஸ்ரீ பாலமுருகன் , காத்தாயி அம்மன் , வல்ல முனீஸ்வரர் , வீரன் கருப்புசாமி மற்றும் பரிகார தேவதைகள் நேற்று அக்னி வீரன் கற்பனைகள் பரமேஸ்வரி யாக பூஜை நடைபெற்றது . இரண்டாம் நாளாக சகல யாகபூஜை , கோ பூஜை உன்னைய யார் வண்ணம் யாக பூஜை திரு வியா குதி நாடி சந்தனம் குத்து விளக்கு பூஜை நடைபெற்றது. சுமார் 9 மணி அளவில் மேளதாளம் முழங்க காத்தாயி அம்மனுக்கு சிறப்பு யாக கால பூஜையும் நடைபெற்ற நிலையில் சுமார் 10 மணி அளவில் விமான கலசத்தில் பக்தர்கள் புடைசூழ கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து உள்ளூர் பொதுமக்கள் நாட்டாமைகள் கிராம முக்கியஸ்தர்கள் மற்றும் வெளியூர் வாசிகளும் கும்பாபிஷேகத்தில் கலந்துகொண்டு காத்தாயி அம்மனை தரிசித்தனர் . இதில் அப்பகுதியைச் சார்ந்த கன்னிப்பெண்களுக்கு சாமியாடி தங்கள் முகத்தை ஆக்ரோஷத்துடன் காணப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஸ்ரீமுஷ்ணம் செய்தியாளர் சண்முகம்.

Tags:

#aanmeegam #aanmeegamtamil #aanmeegathagaval #aanmeegamintamil #aanmeegaintamil #tamilaanmeegamtips #aanmeegathagavalintamil #aanmeegamtipsintamil #aanmeegatipsintamil #aanmeegamtips #aadhanaanmeegam #aanmeegatips #aanmeegathagavalgalintamil #aanmeegamtamilspeech #aanmeegamintamiltips #aanmeegamspeechintamil #aanmeegaam #aanmeegaseithigalintamil #aanmeegaragasiyamintamil #ethuaanmeegam #aanmeegasinthanaigalintamil #aanmeegam #narumalaraanmeegam #narumalaranmeegam #tamilaanmeegam #anmeegam #aanmeegamtamil #tamilanmeegamtv #aanmeegamkurippugal #aanmeegamtipsintamil #edhuaanmeegam #aadhanaanmeegam #aanmeegapayanam #aanmeegathedal #aanmeegapathivu #aanmeegamtamilvideos #aanmeeganewsintamil #aanmeegaspeechintamil #narumalaraanmeegam #unmaiyanaaanmeegam #entralenna #aanmeegathagavalchannel #aanmeegathagavalchannel #aanmegathagavalgal #ammananmigam #anmigam #anmiganeram #anmigamintamil #anmegam #anmigavillakam #anmegamtamil #anmeegam #anmigatharisanam #anmigamendralenna #aanmigatipstamil #anmigathagaval #anmigasinthanai #aanmigamtipsintamil #anmegamarivom #aanmigakurippugalintamil #anmigathedal #aanmeegam #aanmeegamtamil #aanmeegamintamil #parigaram #aanmeegatipsintamil #tamil #aanmeegamtipsintamil #panam #aanmeegamchannel #panamperuga #durgaiamman #ஆன்மீகம் #ஆன்மீகசந்தேகம் #ஆன்மீகசந்தேகங்கள் #ஆன்மீகம்தமிழ் #ஆன்மீகஉலகம் #உண்மைஆன்மீகம் #ஆன்மிகம் #ஆன்மீகம்சொற்பொழிவு #ஆன்மீகம்குறிப்புகள் #ஆன்மீகப்பயணம் #ஆன்மீகம்கூறும்உண்மை #ஆன்மீகபேச்சு #உடலின்ஆன்மீகம்அறிவியல் #எதுஉண்மையானஆன்மீகம்? #ஆன்மீகம்என்றால்என்ன? #ஆன்மீகஉணவுகள் #ஆன்மீகதகவல்கள் #ஆன்மீகம்போதிக்கும்அறிவியல் #மாறாதஆன்மீகஉண்மை #ஆன்மிகம்என்றால்என்ன #சிறந்தஆன்மீகஉணவுகள் #anmeegamkurippugal #ஆன்மீகம்குறிப்புகள்
Comments & Conversations - 0