• முகப்பு
  • aanmegam
  • கொல்லிமலை , ஜவ்வாது மலை சுற்றுலா தலமாக மேம்படுத்த நடவடிக்கை ?

கொல்லிமலை , ஜவ்வாது மலை சுற்றுலா தலமாக மேம்படுத்த நடவடிக்கை ?

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

ரூ. 2.22 கோடியில் கொல்லிமலையை முக்கிய சுற்றுலா தலமாக மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட சுற்றுலாத்துறை கொள்கை விளக்க குறிப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரூ. 2.91 கோடியில் ஜவ்வாது மலையில் சுற்றுலாவுக்கான வசதிகள் மேம்படுத்தப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளது. அறிக்கையில் இருக்கும் பல கோடி ரூபாய்கள் முழுமையாக செலவு செய்யப்பட்டால் உண்மையிலேயே நல்ல விஷயம்தான் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். செய்தியாளர் பா. கணேசன் இன்றைய செய்திகள் சென்னை,இன்றைய முக்கிய செய்திகள் சென்னை,இன்றைய செய்திகள் சென்னை,The Great India News,Tgi news,news,Tamil news channel,Tamil news Flash,Tamil news live tv,Latest tamilnadu news tamil,Tamil news daily,District news,Action to develop Javadu Hill, Kollimalai as a tourist destination

VIDEOS

RELATED NEWS

Recommended