மன்னர் பேரரசர் பெரும் பிடுகு முத்தரையர் 1348 வது சதய விழா.

கார்மேகம்

UPDATED: May 24, 2023, 4:26:49 AM

தமிழர் பெரும் பாட்டன் பேரரசர் பெரும் பிடுகு முத்தரையரின் 1348 - வது சதய விழாவை முன்னிட்டு  இராமநாதபுரம் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி மாவட்ட தலைவர் தரணி R. முருகேசன் இராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டிணம் அருகே முத்தரையர் நகரில் அமைந்துள்ள பேரரசர் பெரும் பிடுகு திருஉருவச் சிலைக்கு பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

பின்பு அனைவருக்கும் இனிப்பு மற்றும் மோர் வழங்கப் பட்டது, இவ்விழா நிகழ்சியில் பாரதிய ஜனதா கட்சி தொண்டர்கள் ஒன்றிய நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended