• முகப்பு
  • aanmegam
  • திருப்பதி செல்லும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

திருப்பதி செல்லும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

கோடைவிடுமுறை தொடங்கி உள்ளதால் திருப்பதிசெல்லும் பக்தர்களின்எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. இதனால் ஏழுமலையானைத்தரிசிக்க நாற்பத்தி எட்டு மணி நேரம் காத்திருக்கவேண்டிய நிலை உள்ளது. மேலும் தங்கும்விடுதிகளுக்கும் தட்டுப் பாடு நிலவுவதால் சிரமம்ஏற்பட்டு உள்ளது. இதனால் மக்கள்திருப்பதிக்கு வரும்பயணத் திட்டத்தை மாற்றியமைத்துக்கொள்ள வேண்டுமென திருப்பதி தேவஸ் தானம் கேட்டுக்கொண்டு உள்ளது. செய்தியாளர் பா. கணேசன்

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended