காசி விஸ்வநாதர் வீதிஉலா.!!

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலூகா கம்பம் காசி விஸ்வநாதர் திருக்கோயில் அமைந்துள்ளது. இன்று காலை முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோதியது மாலையில் கோவிலில் இருந்து காசிவிஸ்வநாதர் சாமி சிலைகள் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தருகிறார் மற்றும் கம்பம் வீதிகளில் பக்தர்கள் புடைசூழ ஊர்வலம் நடைபெற்றது. தேனி செய்தியாளர்: இரா.இராஜா

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended