• முகப்பு
  • குற்றம்
  • தமிழகத்தில் தடை செய்யப்பட்டுள்ள போதை பொருட்களை விளம்பரப்படுத்தும் கர்நாடகா அரசு பேருந்துகள்.

தமிழகத்தில் தடை செய்யப்பட்டுள்ள போதை பொருட்களை விளம்பரப்படுத்தும் கர்நாடகா அரசு பேருந்துகள்.

மேஷாக்

UPDATED: May 31, 2023, 12:28:55 PM

பெங்களூரு விலிருந்து விழுப்புரம் பேருந்து நிலையம் இற்கு நாளொன்றுக்கு சுமார் 10 பேருந்துகும் மேல் இயக்க படுகின்றது.

இவற்றில் சில பேருந்துகளில் cool lip மற்றும் panparak, vimal போன்ற தமிழ் நாட்டில் தடை செய்யப்பட்ட போதை பொருட்களை விளம்பரப்படுத்தும் வகையில் notice சுவரொட்டிகள் ஒட்டிக்கொண்டு தமிழ் நாட்டில் வளம் வந்து கொண்டு உள்ளது.

இதனை கண்டும் காணாதது போல் தமிழக போக்குவரத்துதுறை உள்ளது என சமூக ஆர்வலர்களும் நெட்டிசன்களும் கேள்வி எழுப்புகின்றனர்.

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended