• முகப்பு
  • அரசியல்
  • கர்நாடகா தேர்தல் வெற்றி காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் இனிப்பு வழங்கி மகிழ்ச்சிக் கொண்டாட்டம்

கர்நாடகா தேர்தல் வெற்றி காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் இனிப்பு வழங்கி மகிழ்ச்சிக் கொண்டாட்டம்

கார்மேகம்

UPDATED: May 21, 2023, 10:20:22 AM

கர்நாடகா தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றதை முன்னிட்டு  இராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளியில் காங்கிரஸ் கட்சி ராஜிவ் காந்தி பஞ்சாயத்து ராஜ் சங்கத்தின் சார்பாக பொது மக்களுக்கு இனிப்பு வழங்கியும் வெடி வெடித்தும் தேர்தல் வெற்றியைக் கொண்டாடினார்கள்.

இந்நிகழ்ச்சியில் ராஜிவ்காந்தி பஞ்சாயத்து ராஜ் சங்க மாவட்ட ஓருங்கினைப்பாளர் ஜி.விஜயரூபன் தலைமை தாங்கினார், உச்சப்புளி கிராம கமிட்டி தலைவர் நாகரெத்தினம், மாவட்ட பொதுச் செயலாளர் சுப்ரமணியன் உச்சிப்புளி கிளைச் செயலாளர் ஆர். ஜி. பி.ஆர். எஸ். துனைத் தலைவர் சரவணன், தர்மராஜ், ஜான்பீட்டர், சேதுமணி  தர்காவலசை ரெத்தினம், ஆண்டி கதிர்வேல், ரங்கநாதன் ஆகியோர்கள் கலந்து கொன்டு பொது மக்ளுக்கு இனிப்பு வழங்கி கொன்டாடினார்கள்.

VIDEOS

RELATED NEWS

Recommended