• முகப்பு
  • district
  • காங்கேயம் இன மாடுகள் ரூ.24 லட்சத்துக்கு விற்பனை!

காங்கேயம் இன மாடுகள் ரூ.24 லட்சத்துக்கு விற்பனை!

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

திருப்பூர் மாவட்டம் காங்கேயம், பழையகோட்டை மாட்டுத்தாவணியில் காங்கேயம் இன மாடுகளுக்கான சந்தை, ஞாயிறு தோறும் நடக்கிறது. இடைத்தரகர் யாரும் இன்றி மாடுகளை நேரடியாக விலைபேசி வாங்கலாம். நேற்று (மே 08) 92 கால்நடைகள் விற்பனைக்கு வந்தன. இதில் மொத்தம் 68 கால்நடைகள் ரூ. 24 லட்சம் ரூபாய்க்கு விற்பனை நடைபெற்றதாக சந்தை பொறுப்பாளர் தெரிவித்தார். செய்தியாளர் பாஸ்கர்

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended