Author: THE GREAT INDIA NEWS

Category: district

தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலூகா கம்பம் நகரில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் சிலைக்கு அகில இந்திய காங்கிரஸ் கட்சி சார்பில் மாவட்டத்தலைவர் முருகேசன் தலைமையில் KC.போஸ் முன்னிலை வகித்தார் மற்றும் சர்புதின்,வடமால், நாகராஜ், தர்மர், முத்துக்கண்ணன், சிவமணி, இம்மானுவேல், இவர்களுடன் ராஜா முகமது, வட்டாரத் தலைவர். மற்றும் காங்கிரஸ் கட்சியினர் இனிப்புகள் வழங்கி பெருந்தலைவர் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தேனி செய்தியாளர்: இரா.இராஜா.

Tags:

#theninewstoday #theninewstamil #theninewspapertoday #theninewslivetoday #theninews #இன்றையசெய்திகள்தேனி #இன்றையசெய்திகள்தேனிதமிழ்நாடு #இன்றையசெய்திகள்தமிழ்நாடு #இன்றையசெய்திகள்தமிழ்நாடுமாவட்டங்கள் #indrayaseithigaltheni #todaynewstheni #todaynewstamilnadu #todaytamilnadunews #indrayaseithigalthenitamilnadu #indrayaseithigaltamilnadumavattangal #TheGreatIndiaNews #Tginews #news #Tamilnewschannel #TamilnewsFlash #Tamilnewslivetv #Latesttamilnadunewstamil #Tamilnewsdaily #Districtnews #politicalnews #crimenews #Newsinvariousdistricts #thenitamilnews #thenitodaynews #thenidistrictnews #teni #thenilatestnews #thenidistrict
Comments & Conversations - 0