• முகப்பு
  • other
  • ஜொமோட்டோவின் பங்குகள் மாபெரும் சரிவு !

ஜொமோட்டோவின் பங்குகள் மாபெரும் சரிவு !

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

ஜொமோட்டோ பங்குகள் தொடர்ந்து சரிகின்றன. தற்போது ஐம்பத்தி இரண்டு வார குறைந்த பட்ச விலையில் இந்த பங்கு வர்த்தகமாகி வருகிறது. ₹ 57 ரூபாய் வரை இந்த பங்கு சரிந்தது. இதனால் ஜொமோட்டோவின் சந்தை மதிப்பு ரூபாய் 45,381 கோடியாக குறைந்துள்ளது. நவம்பர் மாதம் இந்த பங்கு உச்ச பட்சமாக ரூபாய் 169.10 வரை சென்றது. அப்போது சந்தை மதிப்பு ₹ 1.33 லட்சம் கோடியாக  இருந்தது. அதில் இருந்து இப்போது சுமார் ₹ 87,000 கோடி ரூபாய் சரிவை சந்தித்து இருக்கிறது.

VIDEOS

RELATED NEWS

Recommended