ஜிப்மர் முற்றுகை - திமுகவினர் போராட்டம்

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

புதுச்சேரி ஜிப்மரில் இந்தியை அலுவல் மொழியாக அறிவித்ததை கண்டித்து ஜிப்மர் மருத்துவமனையை முற்றுகையிட்டு திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தியை கட்டாயமாக்கும் அறிவிப்பை திரும்பப் பெறக்கோரி எதிர்க்கட்சி தலைவர் சிவா தலைமையில் திமுகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். செய்தியாளர் பாஸ்கர்

VIDEOS

RELATED NEWS

Recommended