Author: THE GREAT INDIA NEWS

Category: tamilnadu

மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் ஒரு கிலோ மல்லிகை பூ விலை ரூ.1600 ஆக உயர்ந்துள்ளது. இது குறித்து பேசிய சில்லறை மலர் வணிகர் சங்கத் தலைவர் ராமச்சந்திரன், மதுரையில் அடுத்த சில நாட்கள் முகூர்த்த காலம் என்பதால், மல்லிகைப்பூவின் விலையில் மாற்றம் இருக்காது என்று தெரிவித்தார். மாட்டுத்தாவணி மலர் சந்தையில் நாள்தோறும் 50 முதல் 60 டன்னுக்கு மேலாக பூக்கள் விற்கப்படுகிறது. செய்தியாளர் பாஸ்கர்

Tags:

#todayflowerrate #flowerratetoday #flowerpricetoday #flowerpriceinchennai #flowerpriceintamilnadu #இன்றையசெய்திகள்திருச்சி #trichytodaynewstamil #trichylatestnews #trichynews #manapparainews #manapparailatestnews #manapparaitodaynews #இன்றையமுக்கியசெய்திகள்தமிழ்நாடு #இன்றையசெய்திகள்தமிழ்நாடு #TheGreatIndiaNews #Tginews #news #Tamilnewschannel #TamilnewsFlash #Tamilnewslivetv #kumbakonamtodaynews #kumbakonamlatestnews #kumbakonamnews #Latesttamilnadunewstamil #Tamilnewsdaily #Districtnews #politicalnews #crimenews #Newsinvariousdistricts #tamilnews #tamillatestnews #todaysindianews #tamilpoliticalnews #aanmegamnews #todaystamilnadunews #indiabusinesstoday #neyvelinewstoday #peoplestruggle
Comments & Conversations - 0