ஜாக்டோ ஆகஸ்ட் 5 ல் போராட்டம் அறிவிப்பு ஜியோ

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

பழைய ஓய்வூதியத் திட்டத்தை உடனடியாக அமல்படுத்தக் கோரியும், அகவிலைப் படி உயர்வை தாமதம் இன்றி உடனே வழங்கிடக் கோரயும், ஈட்டிய விடுப்பை சரண் செய்து ஊதியம் பெரும் உரிமையை மீண்டும் வழங்கிடக் கோரியும் தமிழ்நாடு முழுவதும் 05 - 08 - 2022 வெள்ளி கிழமை அன்று அனைத்து மாவட்டத் தலைநகர்களிலும் தமிழக அரசை வலியுத்திகண்டன ஆர்ப்பாட்டங்கள்நடத்திட இன்றைய ஜேக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்களின் கூட்டத்தில் ஒருமனதாக முடிவு எடுக்கப் பட்டு உள்ளது. நமது மேற்கூறிய கண்டன ஆர்ப்பாட்டம் வெற்றி பெற ஆவேசமாக அணிதிரள்வோம். அணி திரட்டுவோம் என அ.மயவன் மாநில ஒருங்கிணைப்பாளர் ஜேக்டோ ஜியோ அவராகள் அறிக்கலயில் கூறியுள்ளார் செய்தியாளர் பா. கணேசன்

VIDEOS

RELATED NEWS

Recommended