Author: THE GREAT INDIA NEWS

Category: ipl

மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற மகேந்திர சிங் தோனி பின்னர் வர்ணனையாளர் கேட்ட கேள்விக்கு காயம் காரணமாக ரவிந்திர ஜடேஜா ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறியுள்ளார் . இதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டபோது அவர் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது. சிறந்த வீரர் எந்த சூழ்நிலையிலும் ஆட்டத்தின் போக்கை மாற்றக் கூடியவர், அவர் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி கூறினார்.

Tags:

#இன்றையசெய்திகள்கும்பகோணம் #இன்றையமுக்கியசெய்திகள்தமிழ்நாடு #இன்றையசெய்திகள்தமிழ்நாடு #TheGreatIndiaNews #Tginews #news #Tamilnewschannel #TamilnewsFlash #Tamilnewslivetv #Latesttamilnadunewstamil #Tamilnewsdaily #Districtnews #politicalnews #crimenews #Newsinvariousdistricts #iplnewstodaytamil #iplflashnewstamil #tamilnews #tamillatestnews #todaysindianews #tamilpoliticalnews #todaystamilnadunews #indiabusinesstoday #iplt20 #ipl2022 #csk #jadeja #dhoni #iplcricket
Comments & Conversations - 0