உதவி இந்தியத் தூதுவராலயத்தின் அனுசரணையில் 'ஐடெக்' தினம்

கண்டி - ஜே. எம். ஹாபீஸ்

UPDATED: Sep 27, 2023, 4:33:03 AM

கண்டி உதவி இந்தியத் தூதுவராலயத்தின் அனுசரணையுடன் கண்டியில் 'ஐடெக்' தினம் (தகவல் தொழில் நுட்ப தினம்) கொண்டாடப்பட்டது.

 இதில் பிரதம அதிதியாக வடமேல் மாகாண ஆளுநர் லக்‌ஷ்மன் யாப்பா அபேவர்தன கலந்து கொண்டார்.


விசேட அதிதியாக பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நம்பிக்கை நிதியத்தின் தலைவர் பாரத்சான் அருள்சாமி கலந்து கொண்டார். அவ்வைபவத்தில் எடுக்கப்பட்ட படங்களைக் காணவாம். கண்டி உதவி இந்தியத்தூதுலர் டாக்டர். எஸ். ஆதிரா உற்பட அதிதிகள் உரையாற்றுவதைக்காணலாம்.

VIDEOS

RELATED NEWS

Recommended