• முகப்பு
  • political
  • இந்த பொதுக்குழுவில் ஓபிஎஸ் அணிக்கு பலத்த அவமானம்.

இந்த பொதுக்குழுவில் ஓபிஎஸ் அணிக்கு பலத்த அவமானம்.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

வரும் 11.7.22 அன்று காலை 9.15 அடுத்த பொதுக்குழு - அதிமுக அவைத்தலைவர் அவைத்தலைவர், தமிழ்மகன் உசேன். பெரும்பான்மையான பொதுக்குழு உறுப்பினர்களின் கோரிக்கையை ஏற்று அறிவிக்கிறேன் - தமிழ்மகன் உசேன். பொதுக்குழு கூட்டத்தை. புறக்கணித்து கீழிறங்கிய ஓ.பி.எஸ் மீது தண்ணீர் பாட்டில் வீச்சு. அதிமுக பொதுக்குழு கூட்டத்தை புறக்கணித்து, மேடையில் இருந்து புறப்பட்டார் ஓ.பி.எஸ். சட்டத்துக்கு புறம்பான பொதுக்குழுவை நிராகரிப்பதாக மேடையில் கோஷமிட்ட வைத்திலிங்கம். அதனை தொடர்ந்து ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வெளிநடப்பு.

VIDEOS

RELATED NEWS

Recommended