Author: THE GREAT INDIA NEWS

Category: political

பள்ளி பாட புத்தகங்களில் ‘மத்திய அரசு' என்பதற்கு பதிலாக ‘ஒன்றிய அரசு' என மாற்றப்படுகிறதா என்பது குறித்து தகவல் வெளியாகி உள்ளது. பள்ளி பாட புத்தகங்களில் கவர்னரின் அதிகாரம் குறித்து இடம் பெற்றிருக்கும் பாடத்திட்டங்களிலும், மத்திய அரசு என்று எங்கெல்லாம் குறிப்பிடப்பட்டு இருக்கிறதோ அந்த பகுதிகளிலும் திருத்தம் கொண்டுவர இருப்பதாக கூறப்படுகிறது. மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (எஸ்.சி.இ.ஆர்.டி.) விரிவுரையாளர்கள், பாடத்திட்டங்களில் நிபுணத்துவம் பெற்ற ஆசிரியர்கள் ஆகியோருடன் கலந்து ஆலோசித்து இந்த மாற்றங்களை பள்ளி கல்வித்துறை மேற்கொள்ள இருப்பதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன. செய்தியாளர் பா. கணேசன். இன்றைய செய்திகள் சென்னை தமிழ்நாடு,இன்றைய முக்கிய செய்திகள் தமிழ்நாடு,இன்றைய செய்திகள் தமிழ்நாடு மாவட்டங்கள்,The Great India News,Tgi news,news,Tamil news channel,Tamil news Flash,Tamil news live tv,Latest tamilnadu news tamil,Tamil news daily ,Is it being changed to Union Government in school textbooks

Tags:

Comments & Conversations - 0