போலீஸ் சீருடை மாறுகிறதா?

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

ஒரேநாடு, ஒரேரேஷன் கார்டு, ஒரேமாதிரியான பத்திரப் பதிவை தொடர்ந்து நாடுமுழுவதும் போலீசாருக்கு ஒரே மாதிரியானசீருடையை கொண்டுவரமத்திய அரசு திட்டம் வகுத்துள்ளதாகத் தகவல். மாநிலத்தில் என்ன மாதிரியானசீருடைகள் பின் பற்றப்படுகிறது எனகேட்டு மாநில அரசுகளுக்குதேசிய பாதுகாப்பு கவுன்சில் கடிதம் எழுதியுள்ளது. செய்தியாளர் பா. கணேசன்

VIDEOS

RELATED NEWS

Recommended