Author: THE GREAT INDIA NEWS

Category:

ஐபிஎல் : டெல்லி அணியின் பயிற்சியாளருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து டெல்லி அணி வீரர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதனையடுத்து டெல்லி அணியின் ஆல் ரவுண்டர் மிட்சல் மார்ச்சுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது . இனிவரும் ஆட்டங்களில் டெல்லி அணி விளையாடுவது சந்தேகமே. இதனால் டெல்லி அணி ரசிகர்கள் மிகவும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். இன்றைய செய்திகள் டெல்லி ,இன்றைய முக்கிய செய்திகள் டெல்லி,இன்றைய செய்திகள் டெல்லி,The Great India News,Tgi news,news,Tamil news channel,Tamil news Flash,Tamil news live tv,Latest tamilnadu news tamil,Tamil news daily,sports news,iplt20,mitchell marsh,corona affected,delhi ipl team,cricket t20,ipl2022

Tags:

Comments & Conversations - 0