Author: THE GREAT INDIA NEWS

Category: tamilnadu

ஸ்டாலினை காப்பி அடிக்கும் எடப்பாடி. கிராமம் கிராமமாக சென்று மக்களை சந்திக்க எடப்பாடி பழனிசாமி முடிவு. அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் பதவியில் இருந்தவரை ஜெயலலிதாவைப்போல ஹெலிகாப்டரில் பறந்தார். இப்போது ஸ்டாலினை பார்த்து ஞானோதயம் வந்துள்ளது. அதன்படி கிராமம் கிராமமாக சென்று அதிமுகவை பலப்படுத்த திட்டமிட்டுள்ளார். இதன்மூலம் ஓபிஎஸை ஓரம் கட்ட திட்டம் துட்டியுள்ளதாக அதிமுகவினர் கூறுகின்றனர். இதுகுறித்து முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்டோரிடம் ஆலோசனை நடத்தி வருகிறார். 2 ஆண்டுகளில் நாடாளுமன்ற தேர்தல் வர உள்ளதால் தனது அணிக்கு பலம் சேர்க்க ஊராட்சி வாரியாக சென்று கட்சி நிர்வாகிகள் மற்றும் பொது மக்களை சந்தித்து அவர் உரையாடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. செய்தியாளர்: பா. கணேசன்.

Tags:

#இன்றையசெய்திகள்தமிழ்நாடு #இன்றையமுக்கியசெய்திகள்தமிழ்நாடு #இன்றையசெய்திகள்தமிழகம் #நகராட்சி #கல்விதுறை # அன்பில் மகேஷ் #TheGreatIndiaNews #Tginews #news #Tamilnewschannel #TamilnewsFlash #Tamilnewslivetv #Latesttamilnadunewstamil #Tamilnewsdaily #Districtnews #politicalnews #crimenews #Newsinvariousdistricts #tamilnadunewstodaytamil #tamilnaduflashnewstamil #corporation #educational #anbilmagesh #poiyamozhi #political #admk #aiadmk #dmk #edappadi #palanisamy #eps #ops #panneerselvam #pmk #ammk
Comments & Conversations - 0