• முகப்பு
  • cinema
  • சமீபகாலமாக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கேமராவுடன் வலம் வருகிறாரா ?

சமீபகாலமாக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கேமராவுடன் வலம் வருகிறாரா ?

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

18 வருடதிருமண வாழ்கையில் இருவரும் வெளித் தோற்றத்தில் சிறந்தஜோடியாக வளம்வந்தனர். கணவரைவைத்து 3 படத்தினை இயக்கிய ஐஸ்வர்யா அப்படத்தில் ஸ்ருதிஹாசனுடன் நெருக்கமாகவும் நடிக்கவைத்திருந்தார். அப்போது இல்லாத கருத்து வேறுபாடு 18 வருடங்கள் கழித்து தோன்றியதுடன் விவாகரத்தையும் பெற்று உள்ளனர். தமிழ்ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்ததை விட சூப்பர்ஸ்டார் தான் மிகவும் வருத்தபட்டார். விவாகரத்து எப்போது கிடைக்கும் என்று காத்திருந்த ஐஸ்வர்யா படங்களை இயக்கி தன் வேலையில் கவனம் செலுத்திவருகிறார். தனுஷுடன் இருக்கும்போது அடக்கவுடக்கமாக இருந்த ஐஸ்வர்யா தனுஷைபிரிந்து தனிமையில் இருக்கும்நிலையில் எல்லை மீறி நடந்து கொண்டு வருகிறார். க்ளாமர் ஆடையில் உடற்பயிற்சி க்ளோசப் புகைப்படம் என ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்துவருகிறார். தற்போது சைக்கிளிங் செல்வதை தினமும் பழக்கமாகவைத்துள்ளார். விவாகரத்துக்கு பின் இதுமாதிரியான செயல்கள் அதிகரித்து சுதந்திரப்பறவையாக வெளியே சுற்றியும் கிடைக்கும் இடத்தில் எனர்ஜி டிரிங்ஸ் குடிப்பதுமாக இருப்பதை புகைப்படம் எடுத்து இணையத்தில் பதிவிட்டு வருகிறார். இது தான் தின வேலையா? என்றும், கேமராவை கையிலேயே ஒருத்தரை வைத்துக் கொண்டு சுத்துறியா என்றும் ரசிகர்கள் கிண்டல்செய்து வருகிறார்கள். செய்தியாளர்: க. துர்கா மதன்குமார்

VIDEOS

RELATED NEWS

Recommended