• முகப்பு
  • tamilnadu
  • ஜூன் 12ம் தேதி 1 லட்சம் மெகா தடுப்பூசி முகாம்கள் தமிழ்நாட்டில் நடைபெறும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி.

ஜூன் 12ம் தேதி 1 லட்சம் மெகா தடுப்பூசி முகாம்கள் தமிழ்நாட்டில் நடைபெறும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

சென்னை, காஞ்சிபுரம் , திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கொரோனா அதிகரித்து வருவதால் 1 லட்சம் தடுப்பூசி முகாம்கள் நடைபெறும் என அமைச்சர் தெரிவித்துள்ளார். தடுப்பூசியை செலுத்திக் கொள்ள கட்டாயபடுத்தகூடாது என்று நீதிமன்ற உத்தரவு உள்ளதை நினைவில் கொள்ளவும்

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended