LKG, UKG வகுப்புகளில் உடனடி மாணவர் சேர்க்கை

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

LKG, UKG வகுப்புகளில் உடனடி மாணவர் சேர்க்கையைத்தொடங்க வேண்டும்: தொடக்கக்கல்வித்துறை அறிவிப்பு LKG, UKG வகுப்புகளில் உடனடியாக மாணவர் சேர்க்கையைத்தொடங்க வேண்டும் என தொடக்கக்கல்வித்துறை ஆணையிட்டது. 3+ வயதுடைய குழந்தைகளை LKG வகுப்பிலும், 4+ வயதுடைய குழந்தைகளை UKG வகுப்பிலும் சேர்க்க வேண்டும். சிறப்பாசிரியர்கள் நியமிக்கப்படும் வரை தொடக்கப் பள்ளி ஆசிரியர்களே பணிகளை மேற்கொள்ளவேண்டும் என தெரிவித்தது. செய்தியாளர் பா. க. ஸ்ரீதேவி வெற்றி செல்வம்

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended