• முகப்பு
  • india
  • இந்தியாவின் முதலில் அச்சடிக்கப்பட்ட ரூபாய் தாள்.

இந்தியாவின் முதலில் அச்சடிக்கப்பட்ட ரூபாய் தாள்.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

இந்தியாவில் முதன் முதலில் அச்சடிக்கப்பட்ட ரூபாய் தாளில் இந்தி , சமஸ்கிருதம் கிடையவே கிடையாது. மகாத்மா காந்தி படமும் இல்லை. ஆனால் தமிழ் இருக்கிறது. இது தான் இந்தியாவின் முதல் பணம் அச்சடித்த ரூபாய் தாள் என வளைத்தளங்களில் பரவிவருகிறது. செய்தியாளர் பா. க. ஸ்ரீதேவி

VIDEOS

RELATED NEWS

Recommended