• முகப்பு
  • india
  • இந்திய சீன எல்லையில் குவிக்கப்படும் இந்திய ராணுவ வீரர்கள்.

இந்திய சீன எல்லையில் குவிக்கப்படும் இந்திய ராணுவ வீரர்கள்.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

சீனாவின் அச்சுறுத்தல் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே இருப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்திய ராணுவ தரைப் படையை சுமார் ஒரு லட்சத்து 25 ஆயிரம் வீரர்களை சீன இந்திய சீன எல்லையில் அமர்த்துவதாக தகவல் வெளியாகி உள்ளது. அதேசமயம் இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் உள்ள ராணுவ வீரர்கள் மற்றும் காஷ்மீரில் பயங்கரவாத எதிர்ப்பு பணிகளில் உள்ள ராணுவ வீரர்களையும் விடுவிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

VIDEOS

RELATED NEWS

Recommended