இந்திய குடியரசு கட்சி ஜி.மூர்த்தி நினைவு நாள் அனுசரிப்பு!

வாசுதேவன்

UPDATED: May 8, 2023, 11:26:53 AM

வேலூர் மாவட்டம் ,வேலூர் விருதம்பட்டு ஜி. எம் .நினைவிடத்தில ஒருங்கிணைந்த இந்திய குடியரசு கட்சி சார்பில் ஜி.மூர்த்தியின் 31 ஆம் ஆண்டு நினைவு நாளினை முன்னிட்டு மாநில பொதுச் செயலாளர் எஸ் .குணசேகரன், தலைவர் ஜி . மூர்த்தி ஆகியோர் பாபா சாகேப் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

இந்நிகழ்ச்சிக்கு  இந்திய குடியரசு கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர் .

வேலூர் மாவட்ட தலைவர் கே. திருகுமார் நிகழ்ச்சியின் நிறைவாக நன்றி கூறினார்.

VIDEOS

RELATED NEWS

Recommended