• முகப்பு
  • world
  • இந்திய பிரதமர் மோடி ஜோ பைடன் சந்திப்பு.

இந்திய பிரதமர் மோடி ஜோ பைடன் சந்திப்பு.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

ஜப்பான் நாட்டின் டோக்கியோவில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் பிரதமர் மோடி ஆலோசனை. டோக்கியோ ஜப்பான் நாட்டின் டோக்கியோவில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் பிரதமர் மோடி சந்தித்து இரு நாடுகளின் உறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டுள்ளனர். கொரோனா பொருந்தொற்றை சிறப்பாக கையாண்டமைக்காக பிரதமர் மோடிக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் குவாட் மாநாட்டில் பாராட்டு தெரிவித்துள்ளார். செய்தியாளர் பாஸ்கர்.

VIDEOS

RELATED NEWS

Recommended