Author: THE GREAT INDIA NEWS

Category:

உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய வரும் தாக்குதல் 18வது நாளை எட்டியுள்ளது. உக்ரைனின் மேற்கு நகரங்கள் மீதும் ரஷ்ய ராணுவத்தினர் தாக்குதலைத் தீவிரப்படுத்தி வருகின்றனர். இதனால் அங்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அங்குள்ள இந்திய தூதரகத்தை போலந்து நாட்டுக்கு தற்காலிகமாக இடமாற்றம் செய்ய இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

Tags:

Comments & Conversations - 0