• முகப்பு
  • இந்தியா ரஷ்யாவை நம்பி இருக்க வேண்டாம்: அமெரிக்கா

இந்தியா ரஷ்யாவை நம்பி இருக்க வேண்டாம்: அமெரிக்கா

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

அமெரிக்கா : பாதுகாப்பிற்காக இந்தியா ரஷ்யாவை நம்பி இருப்பதை அமெரிக்கா விரும்பவில்லை என அமெரிக்க ராணுவ தலைமையகம் தெரிவித்துள்ளது. ரஷ்யாவுடனான இந்திய உறவு குறித்து பேசியுள்ள அமெரிக்கா, ரஷ்யாவுடனான நிலைபாட்டில் இந்தியாவுக்கு தெளிவு தேவை. ஜோ பைடனின் நிர்வாகம் இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறது. இந்தியாவுக்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்களை அமெரிக்காவே வழங்கும் என கூறியுள்ளது. இன்றைய செய்திகள் உலகம் அமெரிக்கா,இன்றைய முக்கிய செய்திகள் அமெரிக்கா,இன்றைய செய்திகள் அமெரிக்கா,The Great India News,Tgi news,news,Tamil news channel,Tamil news Flash,Tamil news live tv,Latest tamilnadu news tamil,Tamil news daily,stalin,dmk,We have a fantastic judiciary,chennai highcourt,latest chennai news,breaking chennai news,todays chennai news,political news,Latest world news,Breakind world news,India anf america,india and russia,Military logistics,Army news

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended