• முகப்பு
  • india
  • இந்தியா பின்னோக்கி செல்கிறது - எழுத்தாளர் அருந்ததி ராய்

இந்தியா பின்னோக்கி செல்கிறது - எழுத்தாளர் அருந்ததி ராய்

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

டில்லியில் புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய எழுத்தாளர் அருந்ததி ராய், எனது பைலட் நண்பரிடம், 'உங்களால் விமானத்தை பின்னோக்கி பறக்க முடியுமா? என கேட்டபோது அவர் சிரித்தார். ஆனால் நாட்டில் இதுதான் நடக்கிறது. எல்லாம் வீழ்ச்சியடைந்து நாடு பின்னோக்கி செல்கிறது. 5 கிலோ அரிசி, 1 கிலோ உப்பு விநியோகம் செய்வதன் மூலம் தலைவர்கள் வாக்கு கேட்டு தேர்தலில் வெற்றி பெறுகிறார்கள் என்றார். இன்றைய செய்திகள் இந்தியா,இன்றைய முக்கிய செய்திகள் இந்தியா,இன்றைய செய்திகள் இந்தியா,The Great India News,Tgi news,news,Tamil news channel,Tamil news Flash,Tamil news live tv,Latest india news tamil,Tamil news daily,District news,india news live,india news tamil,world news,india news in tamil today,india news today in tamil,Todays india news,india news,India Goes Backwards - Writer Arundhati Roy

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended