• முகப்பு
  • இந்தியா
  • VVPAT எந்திரத்தில் பதிவாகும் வாக்குகளையும் எண்ணக் கோரிய வழக்கு - உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஆஜராகி விளக்கம்.

VVPAT எந்திரத்தில் பதிவாகும் வாக்குகளையும் எண்ணக் கோரிய வழக்கு - உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஆஜராகி விளக்கம்.

TGI

UPDATED:

EVM , VVPAT எந்திரம் ஆகிய இரண்டுக்கும் தனித்தனி கண்ட்ரோலர் உள்ளன.

வாக்குப்பதிவு முடிந்ததும் பேலட் எந்திரம், EVM, VVPAT ஆகிய மூன்றும் சீல் வைக்கப்படும்; 45 நாட்கள் இந்த தகவல்கள் பாதுகாத்து வைக்கப்படும்.

தேர்தல் வழக்கு தொடரப்பட்டால் சம்மந்தப்பட்ட எந்திரம் மட்டும் தனியாக பாதுகாத்து வைக்கப்படும் - தேர்தல் ஆணைய அதிகாரிகள் விளக்கம்.

Control Unit, Ballot Unit மற்றும் VVPAT ஆகிய மூன்றும் அவற்றின் சொந்த மைக்ரோ கண்ட்ரோலரைக் கொண்டுள்ளன; இவற்றை Physical ஆக அணுக முடியாது. 

அனைத்து மைக்ரோ கண்ட்ரோலர்களும் ஒரு முறை நிரல்படுத்தக் கூடியவை; அவற்றை மாற்ற முடியாது- தேர்தல் ஆணைய அதிகாரிகள் விளக்கம்.

அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில்

தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு;

அனைத்து கேள்விகளுக்குமான பதில் கிடைக்கப் பெற்றுள்ளது என உச்சநீதிமன்ற நீதிபதி தெரிவிப்பு.

VIDEOS

RELATED NEWS

Recommended