Author: THE GREAT INDIA NEWS

Category: tamilnadu

தமிழ்நாட்டில் மீன் வரத்து அதிகரித்துள்ளதால் மீன்களின் விலை குறைந்துள்ளது. அதன்படி, வஞ்சிரம் கிலோ ரூ.1,100, தேங்காய் பாறை ரூ.700, பர்லா ரூ.380, சங்கரா ரூ.300, நெத்திலி, வெள்ளை ஊடான் ரூ.௧௦௦, கடம்மா ரூ.280, தோல் பாறை ரூ.300, இறால் - நண்டு ரூ.350 என விற்பனை செய்யப்படுகிறது. இதனால் அசைவப் பிரியர்கள் மகிழ்ச்சியுடன் சென்னை காசிமேடு சந்தையில் மீன் வாங்கிச் செல்கின்றனர். செய்தியாளர் பாஸ்கர்

Tags:

#fish #fishrate #fishprice #fishpriceinchennai #fishrateinchennai #fishpriceintamilnadu
Comments & Conversations - 0