Author: லட்சுமி காந்த்
Category: மாவட்டச் செய்தி
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த சுங்குவார்சத்திரம் பகுதியில் ஃபிளக்ஸ்டிரானிக்ஸ் ( FLEXTRONICS ) எனும் தொழிற்சாலை இயங்கி வருகிறது.
இங்கு அனைத்து விதமான ஸ்மார்ட் போன்களுக்கும் உதிரி பாகங்கள் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் 1000க்கும் மேற்பட்டோர் ஒப்பந்த அடிப்படையிலும் நிரந்தர பணியிலும் வேலை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் இந்த தொழிற்சாலை நிர்வாகம் பல கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்ததாக வந்த தகவலின் அடிப்படையில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
அந்த வகையில் காலை 8 மணிக்கு சென்னையில் உள்ள 10 க்கும் மேற்பட்ட மத்திய வருமான வரித்துறை அதிகாரிகள் ஃபிளக்ஸ்டிரானிக்ஸ் தொழிற்சாலை வருமான வரி சோதனை நடத்தி வருகின்றனர்.
இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.
Tags:
#இன்றையசெய்திகள்காஞ்சிபுரம் , #flextronics #itraid #இன்றையமுக்கியசெய்திகள்தமிழ்நாடு , #இன்றையசெய்திகள்தமிழ்நாடு , #indrayaseithigalkanchipuramtamilnadu , #indrayaseithigalkanchipuram , #todaynewskanchipuramtamilnadu , #TheGreatIndiaNews , #Tginews , #news #Tamilnewschannel , #TamilnewsFlash , #Tamilnewslivetv , #kanchipuramtodaynews , #kanchipuramlatestnews , #kanchipuramnews , #Latesttamilnadunewstamil , #Tamilnewsdaily , #Districtnews , #politicalnews , #crimenews , #Newsinvariousdistricts , #tamilnews , #tamillatestnews , #todaysindianews , #tamilpoliticalnews , #aanmegamnewstodaystamilnadunews , #indiabusinesstoday , #peoplestruggle