Author: மேலப்பாளையம் ஹஸன்

Category: மாவட்டச் செய்தி

திருநெல்வேலி மாவட்டத்தில், மொத்தமுள்ள 8 தாலுக்கா பகுதிகளிலும், வருவாய் தீர்வாயம் என்று அழைக்கப்படும் " "ஜமாபந்திகள்" இன்று (மே.24) தொடங்கின.

பாளையங்கோட்டை தாலுக்கா அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.கா.ப. கார்த்திகேயன், நேரடியாக பங்கேற்று, பொதுமக்களிடம் இருந்து, மனுக்களை பெற்றுக்கொண்டார். 

நாங்குநேரி, திசையன்விளை, ராதாபுரம், சேரன்மகாதேவி, அம்பாசமுத்திரம், திருநெல்வேலி மற்றும் மானூர் ஆகிய, 7 தாலுக்காகளில், அந்தந்த குறுவட்டங்களில், ஜமாபந்திகள் நடைபெறுவதாக, மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

Tags:

#tirunelvelinews #tirunelvelinews , #tirunelvelinewstamil , #tirunelvelinewspaper , #tirunelvelinewschannel , #tirunelvelinewsyesterday , #tirunelvelinewslive , #tirunelvelimavattamnews , #jamapanthi #இன்றையசெய்திகள்திருநெல்வேலி , #இன்றையமுக்கியசெய்திகள்திருநெல்வேலி , #இன்றையசெய்திகள்தமிழ்நாடு , #indrayaseithigaltirunelvelitamilnadu , #indrayaseithigaltirunelveli , #todaynewstirunelveli , #TheGreatIndiaNews , #Tginews , #news #Tamilnewschannel , #TamilnewsFlash , #Tamilnewslivetv , #tirunelvelitodaynews , #tirunelvelilatestnews , #Latesttamilnadunewstamil , #Tamilnewsdaily , #Districtnews , #politicalnews , #crimenews , #Newsinvariousdistricts , #tamilnews
Comments & Conversations - 0