• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • இனி வரும் காலங்களில் இந்தோனேசியா ஸ்ரீலங்கா சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு முட்டை ஏற்றுமதியாக உள்ளது.

இனி வரும் காலங்களில் இந்தோனேசியா ஸ்ரீலங்கா சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு முட்டை ஏற்றுமதியாக உள்ளது.

முத்தையா

UPDATED: May 27, 2023, 2:30:24 PM

27.5.2023 தமிழ்நாடு கோழி பணியாளர்கள் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் நாமக்கல் திருச்செங்கோடு சாலையில் உள்ள கோஸ்டல் ரெஸிடென்சி ஹோட்டலில் நடைபெற்றது.

தமிழ்நாடு கோழி பணியாளர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் கே.சிங்கராஜ் தலைமை நடைபெற்ற இந்த மாநில பொதுக்குழுவில் சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் தமிழ்நாடு முழுவதும் இருந்து வந்த பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள்.

இதில் மேற்கண்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

VIDEOS

RELATED NEWS

Recommended