Author: THE GREAT INDIA NEWS

Category: political

மே 10 ந்தேதிக்குள் மத்திய அரசு முடிவெடுக்க அவகாசம் வழங்கியது உச்சநீதிமன்றம் பேரறிவாளன் விவகாரத்தில், மத்திய அரசு மே10 ந்தேதிக்குள் முடிவெடுக்காவிட்டால், அரசமைப்பின்படி உச்சநீதிமன்றமே முடிவு எடுக்கும் ,என உச்சநீதிமன்றம் தெரிவித்தது. பேரறிவாளன் விடுதலை தொடர்பான வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது பேசிய உச்சநீதிமன்ற நீதிபதிகள், மேற்கொண்டு வாதிட ஒன்றுமில்லை என மத்திய அரசு சொன்னால்..... பேரறிவாளனை உடனே விடுவித்து உத்தரவிடுகிறோம். அரசமைப்பு சட்டம் மற்றும் கூட்டாட்சி தத்துவம் தொடர்புடைய அதிமுக்கிய விஷயமாக இந்த வழக்கை கருதுகிறோம். பேரறிவாளன் விவகாரத்தில் பல இடைக்கால உத்தரவுகளை பிறப்பித்துள்ளோம். அதன் நிலை என்ன? ஆளுநர், அமைச்சரவையின் முடிவுக்கு கட்டுப்படவேண்டியதுதானே என பல விஷயங்களை குறிப்பிட்டுள்ளனர். பேறிவாளன் விவகாரத்தில் மத்திய அரசு மே 10 ந்தேதிக்குள் முடிவெடுக்காவிட்டால் அரசமைப்பின்படி உச்சநீதிமன்றமை முடிவு எடுக்கும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. செய்தியாளர் கணேசன். இன்றைய செய்திகள் இந்தியா,இன்றைய முக்கிய செய்திகள் இந்தியா,இன்றைய செய்திகள் இந்தியா,The Great India News,Tgi news,news,Tamil news channel,Tamil news Flash,Tamil news live tv,Latest india news tamil,Tamil news daily,District news,india news live,india news tamil,world news,india news in tamil today,india news today in tamil,Todays india news,india news today,In the case of Perarivalan, the Supreme Court will decide if the Central Government does not take a decision

Tags:

Comments & Conversations - 0