• முகப்பு
  • district
  • தாராசுரத்தில் முத்தமிழறிஞர் கலைஞரின் 99 வது பிறந்த நாளை முன்னிட்டு முழு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

தாராசுரத்தில் முத்தமிழறிஞர் கலைஞரின் 99 வது பிறந்த நாளை முன்னிட்டு முழு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

கும்பகோணம் அருகே தாராசுரம் புறவழி சாலையில், கலைஞரின் 99 வது பிறந்தநாளை முன்னிட்டு முத்தமிழறிஞர் கலைஞரின் முழஉருவ சிலைக்கு மாவட்டம் சார்பாக, மாவட்ட செயலாளர் கல்யாணசுந்தரம், அரசு தலைமை கொறடா கோவி.செழியன், மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம், ஒன்றிய செயலாளர் அசோக்குமார் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள், மாமன்ற உறுப்பினர்கள் அனைத்து சார்பு அணிகளின் நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். கும்பகோணம் செய்தியாளர் ரமேஷ்

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended