Author: THE GREAT INDIA NEWS

Category: tamilnadu

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல் படுத்துவது சாத்தியம் அற்றது என்று மறுப்பு. புதிய ஓய்வூதிய திட்டத்தில் அரசு ஊழியர் ஒருவருக்கு ஆண்டுக்கு 50,000 செலவாகும், பழைய ஓய்வூதிய திட்டத்தில் அரசு ஊழியர் ஒருவருக்கு வருடத்திற்கு ரூபாய் 2,00,000 லட்சம் வரை செலவாகும் என்பதால் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல் படுத்துவது சாத்தியம் அற்றது என நிதித்துறை அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் பேரவையில் தெரிவித்தார். ஆனால் ராஜஸ்தானில் அரசு பழைய ஒய்வூதியத் திட்டத்தினை அமலுக்கு கொண்டு வந்துள்ளது. அத்திட்டத்தைக் கொண்டு வந்ததால் அரசுக்கு கூடுதலாக ஒரு பைசா கூட செலவு இல்லை என்றும் கூறி உள்ளது. செய்தியாளர் பா. கணேசன்

Tags:

#இன்றையசெய்திகள்திருவண்ணாமலை #இன்றையமுக்கியசெய்திகள்தமிழ்நாடு #இன்றையசெய்திகள்தமிழ்நாடு #TheGreatIndiaNews #Tginews #news #Tamilnewschannel #TamilnewsFlash #Tamilnewslivetv #Latesttamilnadunewstamil #Tamilnewsdaily #Districtnews #politicalnews #crimenews #Newsinvariousdistricts #palayaoivuthiyumthittam #pensionplan
Comments & Conversations - 0