• முகப்பு
  • ஏடிஎம்-களில் பணம் எடுத்தால் 1 பரிவர்த்தனைக்கு ஜி.எஸ்.டி. உடன் 23.6

ஏடிஎம்-களில் பணம் எடுத்தால் 1 பரிவர்த்தனைக்கு ஜி.எஸ்.டி. உடன் 23.6

Amsa

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

வாடிக்கையாளர்கள் தாங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கி ஏடிஎம்-களில் ஒரு மாதத்துக்கு 5 முறை கட்டணமின்றி, பணம் எடுக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மற்ற வங்கி ஏடிஎம்களில் என்றால் மாநகரங்களில் 3 முறை கட்டணமில்லாமல் பயன்படுத்தலாம்.மற்றப் பகுதிகளில் 5 முறை பயன்படுத்த கட்டணமில்லை. இந்த லிமிட்டை தாண்டி தங்கள் வங்கிகளின் ஏடிஎம்-களில் பணம் எடுத்தால் தற்போது 20 ரூபாயும் மற்ற வங்கி ஏடிஎம்களின் பரிவர்த்தனைக்கு ஜி.எஸ்.டி. உடன் 23.6 ரூபாய் கட்டணம் பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது. இந்த கட்டணம் ஜனவரி 1- ஆம் தேதி முதல் உயர்கிறது கட்டணம் உயர்வு.

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended