• முகப்பு
  • cinema
  • இரும்புக்கை மாயாவி காமிக்ஸை படமாக எடுப்பேன்: லோகேஷ் கனகராஜ்

இரும்புக்கை மாயாவி காமிக்ஸை படமாக எடுப்பேன்: லோகேஷ் கனகராஜ்

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

’விக்ரம்’ படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் எதிர்கால திட்டம் குறித்து பேசுகையில், நான் DC காமிக்ஸின் பெரிய ரசிகன். அதில் வரும் இரும்புக்கை மாயாவியின் கேரக்டர் எனக்கு மிகவும் பிடித்த கேரக்டராகும். அந்த கேரக்டரை மனதில் கொண்டு ஒரு ஸ்கிரிப்ட் எழுதி வைத்திருக்கிறேன். எதிர்காலத்தில் இதை படமாக எடுப்பேன் என்ற நம்பிக்கை இருக்கிறது என்றார். செய்தியாளர் பாஸ்கர்

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended