கணவன் மனைவி கலாட்டா ?

Entertainment

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

மனைவி: ஏங்க தினமும் எவ்வளவு ரூபாய்க்கு குடிப்பீங்க? கணவன்: ஒரு 200 ரூபாய்க்கு குடிப்பேன். மனைவி: எப்பத்திலிருந்து குடிக்கிறீங்க? கணவன்: நான் 20 வயதிலிருந்தே குடித்து வருகிறேன். மனைவி: இப்ப உங்களுக்கு 50 வயது ஆகுது. கணவன் : அது எனக்கே தெரியும், நீ என்ன புதுசா கண்டுபிடிச்சு சொல்றது. மனைவி: 200*30= 6000*12= 72000 ஒரு வருஷத்திற்கு 72 ஆயிரம் ரூபா என்றால் 30 வருஷத்திற்கு 30* 72000= 22,60,000. இப்படி குடிச்சியே அழிச்சதற்கு ஒரு பிஎம்டபிள்யூ காரே வாங்கியிருக்கலாமே. கணவன்: ஆமா நீ குடிப்பியா? மனைவி: என்னங்க இது கேள்வி உங்களுக்கு தெரியாதா? கணவன் : சரி உங்கள் அப்பா, அம்மா, தம்பி? மனைவி: எங்கள் அம்மா, அப்பா, நான், என் தம்பி யாருமே குடிக்க மாட்டோம். கணவன்: அப்ப உங்கள் வீட்ல இருக்க வேண்டிய 4 பிஎம்டபிள்யூ கார் எங்க? மனைவி: ?????????

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended