• முகப்பு
  • சூப்பரான சிக்கன் ஸ்டஃப் ரோல் செய்வது எப்படி

சூப்பரான சிக்கன் ஸ்டஃப் ரோல் செய்வது எப்படி

cine focus

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

மாலை நேர ஸ்நாக்ஸ் ஆக இந்த சிக்கன் ஸ்டஃப் ரோல் சாப்பிட சூப்பராக இருக்கும். இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம். சுவையான சிக்கன் ஸ்டஃப் ரோல் செய்வது எப்படி தேவையான பொருட்கள் : கோதுமை மாவு – 100 கிராம் முட்டை – 2 கொத்திய எலும்பு நீக்கிய கறி – 100 கிராம் சோயா சாஸ் – 1/4 ஸ்பூன் அஜினோமோடா – 1/4 ஸ்பூன் எண்ணெய் – தேவையான அளவு உப்பு – தேவையான அளவு

VIDEOS

RELATED NEWS

Recommended