• முகப்பு
  • ஆண்ட்டி லுக்குன்னாலும் ஹாட்டாத்தான் இருக்கு!... ரசிகர்களை கிறங்கடித்த ரேஷ்மா....

ஆண்ட்டி லுக்குன்னாலும் ஹாட்டாத்தான் இருக்கு!... ரசிகர்களை கிறங்கடித்த ரேஷ்மா....

News

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

சில சீரியல்களில் நடித்தவர் ரேஷ்மா பசுப்புலேட்டி "புஷ்பா புருஷன்" காமெடி மூலம் ரசிகர்களிடம் பிரபலமானார். விஜய் டிவி சீரியல் நடிகை கலந்து கொள்ள வாய்ப்பு என்பதால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கிடைத்தது. இதன் மூலம் தனக்கு சினிமா வாய்ப்பு கிடைக்கும் என நம்பினார். ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. எனவே, மீண்டும் டீவி சீரியலுக்கு திரும்பினார். தற்போது அன்பே வேலம்மாள், பாக்கியலட்சுமி, அபி டிரெய்லர். நீதானே என் பொன்வசந்தம் ஆகிய சீரியல்களில் நடித்து வரும் அவர் முழு நேர சீரியல் நடிகையாக மாறிவிட்டார்.

VIDEOS

RELATED NEWS

Recommended