வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மேலும் ரூ.50 அதிகரித்து ரூ.1,015-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 2020 ஆண்டு ஜனவரி ஒன்றாம் தேதி 14 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக சிலிண்டர் ஒன்றின் விலை 734 ரூபாயாக இருந்த வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை இன்று ரூ.1000க்கும் மேல் தாண்டியுள்ளது. விலைவாசி கடுமையாக உயர்ந்து வரும் நிலையில், சிலிண்டர் விலையும் உயர்ந்துள்ளதால் ஏழை, நடுத்தர மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். செய்தியாளர் பாஸ்கர்

VIDEOS

RELATED NEWS

Recommended