• முகப்பு
  • tamilnadu
  • வீட்டு சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு ரூபாய் 50.

வீட்டு சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு ரூபாய் 50.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

சமையல் எரிவாய்வு சிலிண்டர் விலை மீண்டும் உயர்த்தி உள்ளார்கள் பல இடங்களில் நடுத்தர மக்கள் அதற்கும் கீழே உள்ள மக்கள் பெரிதும் நம்பி இருப்பது வீட்டு உபயோக சிலிண்டர் தான், அப்படி இருக்கும்போது மத்திய மாநில அரசாங்கங்கள் விலையை குறைக்கும் நடவடிக்கை எடுக்காமல் எப்போதும் ஏற்றும் நிலையே உள்ளது, இனியாவது சிலிண்டர் விலையை குறையுங்கள் மக்கள் மிகுந்த துன்பத்தில் தள்ளாதீர்கள். அதேபோல் வீட்டு உபயோக சிலிண்டர் மானியம் யாருக்கும் சரியாக கிடைப்பதில்லை அதையும் சரி செய்து மக்களுக்கான மானிய சிலிண்டர் விலையை குறைக்க வேண்டும், அன்புடன் இதைக் கேட்டுக் கொள்வது சமூக ஆர்வலர் தி.மோகன் விழுதுகள் காஞ்சி அன்னசத்திரம். செய்தியாளர் பாஸ்கர்

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended