Author: THE GREAT INDIA NEWS

Category: education

தமிழகத்தில் பள்ளிகளுக்கு கூடுதலாக இரண்டு வாரங்கள் விடுமுறை. தமிழகத்தில் வரும் கல்வி ஆண்டுக்காக ஜூன் 20 ம் தேதி அல்லது அதற்கு அடுத்த வாரம் 27ஆம் தேதி பள்ளிகளை திறக்க வாய்ப்புள்ளதாக அமைச்சர் அன்பில்மகேஷ் தெரிவித்து உள்ளார் . தமிழ் நாட்டில் 10,300 க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகளில் கூடுதல் வகுப்பறைகள் கழிப்பறைகள் கட்டும் பணிகள் நடந்து வருவதால் பள்ளித்திறப்பு தள்ளி போனதாக விளக்கமளித்து உள்ளார் . ஜூன் 13 ம் தேதி பள்ளிகள் திறக்கப் படும் என அறிவிக்கப் பட்ட நிலையில் கூடுதலாக இரண்டு வாரங்கள் விடுமுறை அளிக்கப் படுகிறது. செய்தியாளர்: பா. கணேசன்

Tags:

#schoolnewstoday #schoolnewstodaytamil #school #schoolteacher #schoolreopening #schoolreopendate #schoolreopendate2022 #schoolreopentamilnadu #ministeranbilmageshpoyyamozhi #anbilmagesh #pallikalvithuraiamaicher #pallikalvithurai #pallikalvithuraitamilnadu #pallikalvithurailatestnews #pallikalvithuraitodaynews #toiletconstructioninschool #Holiday extensiontoschoolsduetoconstructionoftoilets
Comments & Conversations - 0