முட்டை விலை உயர்வு

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

ரூபாய் 5 க்கு மேல் உயர்ந்த முட்டை விலை. பெட்ரோல், டீசல்,சிலிண்டர் உள்ளிட்டஅனைத்து அத்தியாவசியப்பொருட்களின் விலையும் உயர்ந்து வருகிறது. இந்நிலையில் நாமக்கல் மண்டலபண்ணைகளில் முட்டைக்கொள்முதல் விலை ரூபாய் 4.70 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னையில் முட்டை விலை ரூ.5.05க்கு விற்பனை செய்யப் படுகிறது. விலை தொடர்ந்து உயர்ந்துவருவதால் முட்டைப்பிரியர்கள் கவலையடைந்துள்ளனர். செய்தியாளர் க. துர்கா மதன்குமார்

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended