டெபிட் கார்டுகளில் சிறப்பம்சங்கள்.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

தற்போது வங்கிசேமிப்பு அல்லது வர்த்தககணக்கு வைத்துள்ளோர் 'டெபிட் கார்டுமூலம் 'யு.பி.ஐ.,' எனப்படும் ஒருங்கிணைந்த பணப்பரிவர்த்தனை சேவையை 'மொபைல் போன்வாயிலாக பெற முடிகிறது. இனி இந்தவசதி 'கிரெடிட் கார்டு' பயனாளிகளுக்கும் வழங்கப்படும். முதற்கட்டமாக, 'ரூபேகிரெடிட் கார்டு'கள் வாயிலாக யு. பி. ஐ., மூலம் பணப்பரிவர்த்தனை மேற் கொள்ளப்படும். நகரம் மற்றும் கிராமப் புற கூட்டுறவுவங்கிகள் தனிநபருக்கு வழங்கும் வீட்டு வசதிக்கடனுக்கான வரம்பு, 100 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. கிராமப்புறக்கூட்டுறவு வங்கிகள் அடுக்கு மாடி குடியிருப்புதிட்டங்களுக்கு கடன்வழங்க அனுமதி அளிக்கப் பட்டுள்ளது. நகர்ப்புற கூட்டுறவுவங்கிகள் வாடிக்கையாளர் வீடுதேடி வங்கிச்சேவை வழங்க அனுமதிக்கப் பட்டுள்ளது. காப்பீட்டுபிரீமியம், கல்விக்கட்டணம் ஆகியவற்றை மின்னணு முறையில் செலுத்துவதற்கான வரம்பு, 5,000 ரூபாயிலிருந்து, 15 ஆயிரம்ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. செய்தியாளர் பா. கணேசன்

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended